News November 26, 2025

பிடிகொடுக்காத EPS.. ரூட்டை மாற்றிய KAS

image

EPS பிடிகொடுக்காததாலேயே, செங்கோட்டையன் தனது அரசியல் பயணத்தை TVK பக்கம் திருப்பியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். நீக்கப்பட்டவர்களை இணைக்குமாறு கெடுவிதித்த KAS-ன் கட்சி பொறுப்பை EPS பறித்தார். தேவர் ஜெயந்தியில் TTV, OPS உடன் இணைந்து பேட்டி கொடுத்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ADMK இணைப்பு முயற்சிகள் பலனளிக்காததால், இறுதியாக தவெகவில் இணையும் முடிவை KAS எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Similar News

News November 28, 2025

நாமக்கல்: 10th, 12th, ITI, diploma, Degree படித்தவரா நீங்கள்?

image

நாமக்கல் மக்களே, LIC LIFE INSURANCE CORPORATION OF INDIA
காலியாக உள்ள 100 பணியிடங்களை நிரப்பப்படுகிறது.
1. பணி: LIC Agent
2. சம்பளம்: ரூ..7000 + 1,00,000 above commission
3. வயது: 18 முதல் 35 வரை.
3. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, diploma, Degree படித்த ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
4. கடைசி தேதி: 15-12-2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

₹50 கட்டினால், ₹35 லட்சம் வரை கிடைக்கும்! அடடே திட்டம்

image

Post Office-ன் கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் 19 வயது முதல் தினமும் ₹50 கட்டினால், 80 வயதாகும் போது அதிகபட்சமாக ₹35 லட்சம் வரை கிடைக்கும். இதில், 55 வயதுக்குட்பட்டவர்கள் சேரலாம். திட்டத்தில் சேர்ந்தவர் மெச்சூரிட்டி தொகையை பெறும் முன் இறக்க நேர்ந்தால், நாமினிக்கு அந்த தொகை வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர அருகில் உள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News November 28, 2025

TN-ன் ஒரே தீவிரவாதி கவர்னர் ரவி: அப்பாவு

image

தமிழகத்தில் இருக்கக்கூடிய ஒரே ஒரு தீவிரவாதி கவர்னர் ரவிதான் என சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார். ஆளுநர் இதற்கு முன்பு பணியாற்றிய அனைத்து பகுதிகளும் தீவிரவாதிகள் நிறைந்த பகுதி என குறிப்பிட்ட அவர், TN-யிலும் அதே போன்று நடக்காதா என அவர் எதிர்பார்ப்பதாக சாடியுள்ளார். மேலும், TN-ல் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை எனவும், இங்கு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!