News December 28, 2024
பிடிஓ சஸ்பெண்ட்: கரூர் கலெக்டர் உத்தரவு

கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அரசு விதிகளை பின்பற்றாமல் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் அலுவலக பணிகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராஜேந்திரனை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கரூர் ஆட்சியர் தங்கவேல் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News April 7, 2026
கரூர்: ஒரே தொகுதியில் 100 பேர் வேட்புமனு

தமிழகத்தில் வரும் 23-ம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்வது நேற்று முடிந்த நிலையில், கரூர் தொகுதியில் மட்டும் 100 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தொகுதி வாரியாக நிலவரம். கரூர்-100, அரவக்குறிச்சி-42, கிருஷ்ணராயபுரம்-32, குளித்தலை-37 பேர் என மொத்தமாக கரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
News April 7, 2026
கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.