News April 4, 2024
பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்

சூளகிரி கோட்டை தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வரவில்லை என்று பெண்கள் காலிக்குடங்களுடன் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் சூளகிரி போலீசார் அவர்களிடம் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று உறுதியளித்தனர். இதை அடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
Similar News
News July 5, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்தடை 1/3

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜுலை.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஓசூர், ஜுஜுவாடி, பேகேப்பள்ளி, குருபரப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, சின்னகொத்தூர், காளிங்கவரம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. <<6948184>>மின்தடை ஏற்படும் பகுதிகள்<<>>. *உங்கள் பகுதியினருக்கு பகிரவும்.*
News July 5, 2025
கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் 2/3

குருபரப்பள்ளி, அரசு மருத்துவக்கல்லூரி, கும்மனூர், போலுப்பள்ளி, குப்பச்சிப்பாறை, போலுப்பள்ளி சிட்கோ, சிப்காட் குருபரப்பள்ளி, ஜீனூர், இ.ஜி.புதூர், பெல்லம்பள்ளி, பீமாண்டப்பள்ளி, சென்னசந்திரம், நெடுசாலை, சின்னகொத்தூர், நேரலகிரி, நாச்சிகுப்பம், ஆவல்நத்தம், பதிமடுகு, நல்லூர், தீர்த்தம், வேப்பனப்பள்ளி, நரணிகுப்பம், எப்ரி, கொங்கனப்பள்ளி, பொம்மரசனப்பள்ளி, மாதேப்பள்ளி, தடத்தரை, மணவாரனப்பள்ளி. <<16948177>>தொடர்ச்சி<<>>
News July 5, 2025
கிருஷ்ணகிரியில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் 3/3

ஜூஜூவாடி, சிப்காட், மூக்கண்டபள்ளி, பேகேபள்ளி, பேடரபள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட், உறவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1 லிருந்து சூரியா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட், நல்லூர், சித்தனப்பள்ளி, மடிவாளம், நல்லூர் அக்ரஹாரம், விருப்பசந்திரம், காளிங்கவரம், சிம்பல்திராடி, நல்லூர், ஆருப்பள்ளி, பஸ்தலப்பள்ளி, சின்னாறுஅணை, போடூர், சூளால்தின்னா.