News January 8, 2025
பிஞ்சு குழந்தைக்கு வெறும் ஊசி செலுத்தப்பட்டதா?

செங்கம் அடுத்த சொர்ப்பனந்தல் கிராமத்தில் வசிக்கும் முத்துலட்சுமி தனது 4 மாத ஆண் குழந்தையை மேல்பெண்ணாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்காக அழைத்துச் சென்றுள்ளார். அப்போது செவிலியர் கவனக்குறைவால் மருந்து இல்லாத வெறும் ஊசியை செலுத்தியதாக குற்றம் சாட்டி செங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையுடன் வந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News February 7, 2026
தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (பிப்.6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.