News April 8, 2024
பிசிசிஐயிடம் நிதி வாங்கித் தருகிறோம்!!

கோவை மக்களவைத் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சரவணம்பட்டி பகுதியில் அவர் பேசியதாவது, ‘கோவையில் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் முன் சாலை வசதியை ஏற்படுத்தித் தாருங்கள், கிரிகெட் மைதானம் அமைக்க பிசிசிஐயிடம் நாங்கள் நிதி வாங்கித் தருகிறோம்’ என்றார்.
Similar News
News March 13, 2026
கோவை: What’s App பண்ணுங்க.. உடனே தீர்வு

கோவை மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.
News March 13, 2026
கோவை அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

கோவை, விளாங்குறிச்சியைச் சேர்ந்த பரணிகாந்த் (23), கைக்கோளம்பாளையம்-காளப்பட்டி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த வேன் மோதி சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிரிழந்தார். தனது நண்பரைப் பார்த்துவிட்டுத் திரும்பும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இதுகுறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் சரண்ராஜ் (37) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.