News January 9, 2025

பாளையங்கோட்டையி அகில இந்திய பெண்கள் கபாடி தொடர்

image

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு அலுவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சொசைட்டி மைதானத்தில் பெண்களுக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி தொடர் நடைபெற உள்ளது. ஜனவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள இந்த அகில இந்த போட்டியில் பல்வேறு மாநில வீராங்கனைகள் கலந்துக் கொள்கின்றனர். பார்வையாளர்கள் அமரும் கேலரி வசதியுடன் நடைபெறும் இந்த போட்டிக்கான ஏற்பாடு முழுவீச்சில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

Similar News

News February 5, 2026

நெல்லை அரசு வழங்கும் இலவச வீடு – APPLY LINK..!

image

நெல்லை மக்களே, 1 லட்சம் இலவச வீடுகள் கட்டப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணபிக்க ஆன்லைன் வசதியை அரசு ஏற்படுத்தி உள்ளது. இங்கு <>க்ளிக்<<>> செய்து புதிய பயனாளர் பதிவில் ‘ஐடி’ உருவாக்கி, கோரிக்கை வகையில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் விண்ணப்பியுங்க . இதில் உங்க விண்ணப்ப நிலையை அறிந்து கொள்ளலாம். நிலம் இல்லாதவர்களுக்கு வீடு உண்டு இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்யுங்க..!

News February 5, 2026

நெல்லை : உங்க வீட்ல VOLTAGE பிரச்சனயா?

image

நெல்லை மக்களே உங்க வீட்ல கரண்ட் கம்மியா வருதா? இதை சரி செய்ய வழி இருக்கு
1. வோல்டேஜ் பிரச்சனைய போட்டோ (அ) வீடியோ எடுங்க.
2. 94458 50811 (அ) 9443111912 என்ற எண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்புங்க.
3. 94987 94987 எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம்..
இந்த தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க..

News February 5, 2026

நெல்லை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை

image

பாளையங்கோட்டை கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கலீல் ரகுமான் (51). அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் மாநகர காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் பரிந்துரையின்படி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, கலீல் ரகுமான் நேற்று (பிப் 4) குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!