News February 27, 2026

பால் குடிக்கும் பெண்களுக்கு முக்கிய எச்சரிக்கை

image

பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 80% வரை அதிகரிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. இந்த ஆபத்து ஒரு நாளைக்கு1/4 கப் அருந்துபவர்களுக்கு 30%, ஒரு கப் அருந்துபவர்களுக்கு 50%, 3 கப் அருந்துபவர்களுக்கு 80% வரை அதிகரிக்கிறது. கொழுப்பு நீக்கப்படாத, பதப்படுத்தப்படாத கறந்த பாலே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதாம். SHARE IT.

Similar News

News February 28, 2026

காதலனின் ஆணுறுப்பை சிதைத்த காதலி.. SHOCKING

image

2 ஆண்டுகளாக காதலித்துவந்த காதலனுக்கு ஏற்கெனவே திருமணமானது தெரியவந்தால், பெண் ஒருவர் செய்த அதிரடி செயல் டெல்லியை அதிர வைத்துள்ளது. காதலன் விசர்ஜீத்திற்கு சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்த காதலி அமினா, அவர் சுய நினைவை இழந்ததும் ஆணுறுப்பை சிதைத்து காயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். விசர்ஜீத்திற்கு தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.

News February 28, 2026

கிச்சன் ஹீட்டை சமாளிக்க சூப்பர் டிப்ஸ்!

image

கோடை காலத்தில் கிச்சனில் சமைக்கும் போது, உடலின் உஷ்ணத்தை குறைக்க சில சூப்பர் டிப்ஸ்: ➤சமையலை ஒரு வேளையாக குறைக்கலாம் ➤சீக்கிரமாக தயாராகும் உணவுகளைத் தேர்ந்தெடுங்கள் ➤ஜன்னல்களை திறந்து வையுங்கள். Exhaust fan-ஐ பயன்படுத்துங்கள் ➤சிறிய பாத்திரங்களை பயன்படுத்துங்கள். அவை, விரைவாக சூடாவதால் சமையல் வேகமாக முடியும் ➤உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள அடிக்கடி தண்ணீர், பழச்சாறுகளை பருகுங்கள். SHARE.

News February 28, 2026

CINEMA 360°: விரைவில் தொடங்கும் ‘வடசென்னை 2’

image

▶ பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரி நிறுவனத்தை பாரமவுண்ட் நிறுவனம் வாங்கியுள்ளது. ▶விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா இணைந்து நடித்துள்ள ‘ரணபலி’ படத்தின் முதல் பாடல் வெளியானது. ▶அபர்ணதி நடிக்கும் ‘வெஞ்சென்ஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. ▶விரைவில் ‘வடசென்னை 2’ படம் தொடங்க உள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!