News September 5, 2025
பாலக்கோடு: ஊராட்சி அலுவலக உதவியாளர் வேலை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவகத்தில் காலியாக உள்ள 1 அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் செப்டம்பர் 1 முதல் 30 வரை பெறப்படும். விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு வயது சலுகை உண்டு. விரிவான தகவல்கள் www.tnrd.tn.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
தருமபுரி: Degree போதும்.. இந்தியன் வங்கியில் வேலை

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க
News April 9, 2026
தருமபுரி: ரேஷன் அட்டை மாற்றங்கள் செய்ய வேண்டுமா?

தருமபுரி மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும்<
News April 9, 2026
தருமபுரியில் சட்டவிரோத கருக்கலைப்பு – 2 பெண்கள் கைது

தருமபுரி மாவட்டம் ரங்காபுரத்தில் சட்டவிரோதமாகக் கருவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மருத்துவ உபகரணங்கள் மற்றும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏற்கனவே இவ்வழக்கில் ஜாமீனில் வந்த இவர்கள், மீண்டும் அதே குற்றத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.


