News January 20, 2025
பாலக்கோடு அருகே வாகன விபத்தில் ஒருவர் பலி

பாலக்கோடு அருகே கும்மனூர் அடுத்த நாகனூரை சேர்ந்தவர் சேட்டு (38). கட்டிட மேஸ்திரி. இவர், நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் வந்தார் சென்றபோது எதிரே வந்த கார் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
Similar News
News August 19, 2025
கிருஷ்ணகிரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஆக.19) ஓசூர் மாநகராட்சியில் செயிண்ட் ஜோசப் பள்ளி, ராமகிருஷ்ண பரமஹம்சா பள்ளி மற்றும் சானசந்திரம் மாநகராட்சி துவக்கப்பள்ளி, மாத்தூர் வட்டாரத்தில் எஸ்.வி.மஹால், கிருஷ்ணகிரி வட்டாரத்தில் ஜாகிர் வெங்கடாபுரம் அரசு பள்ளி, காவேரிப்பட்டினம் வட்டாரத்தில் நெடுங்கல் அரசு மேல்நிலை பள்ளி ஆகிய இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. SHARE பண்ணுங்க.
News August 18, 2025
கிருஷ்ணகிரி: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
கிருஷ்ணகிரி மாவட்டம் இன்று இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரியில் இன்று (ஆக.18) இரவு 10 மணி முதல் காலை (ஆக.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு 100 ஐ டயல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க