News April 23, 2025
பாலக்காடு – திருச்சி ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக பாலக்காடு – திருச்சி விரைவு ரயில் வரும் 24,26,29 ஆகிய தேதிகளில் திருச்சி – கரூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது பாலக்காடு – கரூர் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல திருச்சி – பாலக்காடு விரைவு ரயிலானது வரும் 25ஆம் தேதி பாலக்காடு திருப்பூர் இடையே ரத்து செய்யப்பட்டு திருச்சி – திருப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 11, 2025
திருச்சி: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?. இதற்கு SBI – 90226 90226, கனரா வங்கி – 90760 3000, இந்தியன் வங்கி – 8754424242, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி – 96777 11234 ஆகிய எண்களில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப்பில் வந்துவிடும். SHARE IT!

திருச்சி: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

திருச்சி மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <