News March 1, 2025
பார்மசி படிப்பு முடித்தவர்களுக்கு வேலை

தமிழக அரசின் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் (Pharmacist) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பார்மசி படிப்பில் டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, Pharm. D முடித்திருக்க வேண்டும். தமிழ்நாடு பார்மசி கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ரூ.35,400- ரூ.1,30,400 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 10ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News April 7, 2026
கிருஷ்ணகிரி: பஜ்ஜி, வடை பிரியர்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மக்களே, சாலையோர கடைகள், ஹோட்டல்களில் பஜ்ஜி, போண்டா, வடை, சிக்கன் 65 போன்ற உணவு பலகாரங்களை செய்தித்தாளில் பொதுமக்கள் வாங்கி உண்ண வேண்டாம். அவ்வாறு செய்தித்தாள்களில் உணவு வழங்கும் கடைகள் மீது உணவு பாதுகாப்பு நியமன அலுவலரிடம் 9444042322 என்ற செல்போன் எண்ணிற்கு வாட்ஸ்அப்-ல் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
News April 7, 2026
கிருஷ்ணகிரி: பாதி வழியில் எரிபொருள் காலியா? NO TENSION!

கிருஷ்ணகிரி மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை. இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின் <
News April 7, 2026
கிருஷ்ணகிரி: காதலிக்கு திருமணம்: இளைஞர் தற்கொலை மிரட்டல்!

மத்தூர் அருகே வேங்கானூர் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார்(22), ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவருக்கு வேறு இடத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்து மனவேதனை அடைந்தார். இதனால், நேற்று (ஏப்-06) அப்பகுதியிலுள்ள உயர் மின் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரைப் பத்திரமாக மீட்டுத் தரையிறக்கினர்.


