News December 16, 2025
பார்பி டாலாக ஜொலிக்கும் ஸ்ரீலீலா

நடிகை ஸ்ரீலீலாவின் ஒரு நடனத்துக்காக தென் இந்தியாவில் இருந்து வட இந்தியா வரை சினிமா உலகமே காத்துக்கிடக்கிறது.. அப்படி பெர்ஃபாமன்ஸில் பின்னி பெடலெடுக்கும் ஸ்ரீலீலா, இன்ஸ்டாவில் ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கவும் தவறுவதில்லை. வாரத்திற்கு ஒரு போட்டோஷூட்டை பகிர்ந்து இளைஞர்களின் தூக்கத்தை கொள்ளையடிக்கிறார். அப்படி நேற்று அவர் பகிர்ந்த போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.
Similar News
News December 18, 2025
எந்த நாட்டில் சோஷியல் மீடியா அதிகம் பயன்படுத்துகின்றனர்?

SM பயன்பாடு என்பது அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. தற்போதைய தலைமுறையினர் மத்தியில் SM இல்லாமல் அந்த நாள் இல்லை என்ற சூழலும் உள்ளது. இந்நிலையில் 2025-ம் ஆண்டு, அதிக SM பயனர்களை கொண்ட நாடுகளின் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதனை மேலே போட்டோக்காளாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா? SHARE
News December 18, 2025
கூண்டோடு ராஜினாமா.. செந்தில்பாலாஜி அதிர்ச்சி

கோவையில் <<18573595>>திமுக நிர்வாகிகள்<<>> 70-க்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்தது செந்தில்பாலாஜிக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. செந்தில்பாலாஜி வந்தபிறகு கோவையில் மாற்றுக் கட்சியில் இருந்து சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவர்கள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது உள்கட்சி மோதலாக வெடித்துள்ளது. இதனை சரிசெய்யும் பணிகளை திமுக தலைமை முடுக்கிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News December 18, 2025
ஒரு பூனையோட சொத்து ₹839 கோடியா!

டைட்டிலை படிச்சதும் தலை சுத்துதா! இந்த பூனையின் பெயர் Nala. நியூயார்க்கில் வசித்துவரும் இது, Siamese – Tabby வகையை சேர்ந்தது. இந்த பூனை தனது உழைப்பால், இவ்வளவு பணத்தை சேர்த்துள்ளது. சோஷியல் மீடியாவில் மிக பிரபலமாக இருக்கும் இதற்கு கிட்டத்தட்ட 4.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உள்ளனர். Love Nala என்ற சொந்த பிராண்ட்(செல்லப்பிராணிக்கான உணவு), Collobration மூலம் Nala இவ்வளவு பணத்தை வாரி குவித்துள்ளது.


