News October 27, 2025

பார்சலில் உணவு வழங்கினால் கடும் நடவடிக்கை!

image

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அம்மா உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி வாங்கி ஹோட்டலுக்கு பத்து ரூபாய்க்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் குன்னூர் நகராட்சி கமிஷனர் இளம் பரிதி கூறுகையில் “குன்னூர் அம்மா உணவகத்தில் பார்சலில் உணவு வாங்குவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட நபர் மீதும், பார்சல் வழங்கும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 19, 2026

நீலகிரியில் EB பில் எகிறுதா? இத பண்ணுங்க!

image

நீலகிரி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 19, 2026

நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000!

image

நீலகிரி மாவட்டத்தில் முதல் 2 குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக 3 தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. <>இங்கு க்ளிக்<<>> செய்து அப்பளை செய்தால் போதும். மேலும் தகவல்கள் மற்றும் புகார்களுக்கு 044-22280920 அழையுங்கள். தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க மக்களே!

News February 19, 2026

ஊட்டியில் மல்டி லெவல் கார் பார்க்கிங்: அமைச்சர் உறுதி

image

சட்டப்பேரவையில் எம்எல்ஏ கணேசன் பேசுகையில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக உள்ளதால் அங்கே ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, ஊட்டியில் இடங்களின் மதிப்பீடு அதிகமாக இருப்பதால் நிலம் கிடைக்கும் பட்சத்தில் ஒரு மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

error: Content is protected !!