News June 4, 2024
பாரிவேந்தர் தொடர் பின்னடைவு

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக வேட்பாளர் கே.என் அருண் நேரு 3,90,601 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இத்தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாரிவேந்தர் 13ஆவது சுற்றில் 1,05,124 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார். மேலும், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
Similar News
News April 7, 2026
பெரம்பலூர் மாவட்டத்தின் மழையின் அளவு

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-செட்டிகுளம்-20, புதுவேட்டக்குடி-9, அகரம்சீகூர் -8, லெப்பைக்குடிகாடு-7, எறையூர்-7, பாடாலூர்-3, வி.களத்தூர்-3. ஆனாலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News April 6, 2026
பெரம்பலூர்: உங்களுக்கு 2026-ல் ஓட்டு இருக்கா? CLICK HERE.!

பெரம்பலூர் மக்களே வரும் சட்டமன்ற தேர்தலில் உங்களுக்கு ஓட்டு இருக்கான்னு தெரியலையா?.<
News April 6, 2026
பெரம்பலூர்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு வேண்டுமா?

பெரம்பலூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


