News January 3, 2026

பாரம்பரியமான மார்கழி கோலங்கள்!

image

கோலமிடுதல் என்பது தமிழ் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவும், ஒவ்வொரு வீட்டிற்கும் அழகு சேர்க்கும் ஒரு பாரம்பரியக் கலையாகவும் பார்க்கப்படுகிறது. குறிப்பாக மார்கழியில் கோலமிடுவது சிறப்புக்குரிய விஷயமாகும். அந்தவகையில், மார்கழி ஸ்பெஷல் கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை மேலே SWIPE செய்து பார்த்து வீட்டில் முயற்சிக்கவும்.

Similar News

News January 27, 2026

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று ஜன.26 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் சிவகுமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

News January 27, 2026

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (ஜன.26) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News January 27, 2026

தருமபுரி: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்!

image

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று ஜன.26 இரவு முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் ராஜசுந்தர் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நாகராஜன் , தொப்பூரில் ராமகிருஷ்ணன் , மதிகோன்பாளையத்தில் சிவகுமார் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!