News January 25, 2026
பாரதியார் பொன்மொழிகள்

*எந்த ஏற்றத்துக்கும் ஓர் இறக்கம் உண்டு; எந்த துன்பத்திற்கும் ஓர் இறுதி உண்டு; எந்த முயற்சிக்கும் ஒரு பலன் உண்டு. *விழும் வேகத்தை விட எழும் வேகம் அதிகமாக இருந்தால் தோற்கடிக்க அல்ல உன்னைப் பார்க்கவே எவனும் பயப்படுவான். *சொல்வது தெளிந்து சொல் செய்வது துணிந்து செய். *உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால் நடக்கும் பாதையும் நேரானதாகவே இருக்கும். *மனதில் உறுதி வேண்டும்.
Similar News
News February 6, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (பிப்.6) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

காங்கிரஸ் போராட்டம் ஓயாது: செல்வப்பெருந்தகை

திட்டத்தின் பெயரில் இருந்து வேண்டுமானால் காந்தியின் பெயரை நீக்கலாம். ஆனால் மக்கள் மனங்களில் இருந்து எடுக்க முடியாது என செல்வப்பெருந்தகை பேசியுள்ளார். மகாத்மா காந்தி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து SP தலைமையில் காங்., கட்சியினர் நடைபயண போராட்டம் நடத்தினர். அதில் பேசிய அவர், MGNREGA-க்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறும் வரை தங்கள் போராட்டம் ஓயாது என அவர் தெரிவித்துள்ளார்.