News February 26, 2025

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெயிண்டர் தற்கொலை

image

பாப்பிரெட்டிப்பட்டி, வாணியாறு டேம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இவரது மகன் பிரேம்குமார் (26) பெயிண்ட் அடிக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவர் நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

தருமபுரி: அரசு திட்டம் வந்து சேரவில்லையா? இனி No Tension!

image

தருமபுரி மக்களே உங்களுக்கு அரசு திட்டம் வந்து சேரவில்லையா? கவலை வேண்டாம். தமிழக அரசு “நீங்கள் நலமா?” என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசு திட்டங்கள் சென்றடையாதவர்கள், இந்த <>லிங்க் <<>> மூலம் குறைகளைப் பதிவு செய்யலாம். இதன் மூலம் முதலமைச்சர் வீடியோ/ஆடியோ மற்றும் உயர் அதிகாரிகள் தொலைபேசி மூலமாகவும் நேரடியாக தொடர்புகொள்ளலாம். முதலமைச்சரின் நேரடிப் பார்வையில் குறைகள் உடனடியாக தீர்க்கப்படும். SHARE IT

News September 22, 2025

தருமபுரி: பிறப்பு சான்றிதழ் இல்லையா? இனி கவலை இல்லை!

image

பிறப்பு சான்றிதழ் என்பது நம் அடிப்படையான தேவைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக
1.பள்ளியில் சேர
2.அரசாங்க வேலையில் பணியமர
3. பாஸ்போர்ட் அப்ளை உள்ளிட்டவற்றிக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் தேவை. எனவே பிறப்பு சான்றிதழ் அப்பளை பண்ணாமல் இருந்தாலோ (அ) தொலைந்து போயிருந்தாலோ உடனே இந்த<> லிங்கில்<<>> விண்ணப்பித்து கொள்ளலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News September 22, 2025

தர்மபுரியில் நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே காட்டனூரைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு இரண்டரை வயதில் அம்ரிஷ் என்ற ஆண் குழந்தை இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த போது தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை அம்ரிஷ் உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!