News January 7, 2025
பாடலை வெளியிட்ட துணை முதல்வர்

மணப்பாறையில் இம்மாத இறுதியில் சிறப்பான முறையில் பாரத சாரண சாரணியர் இயக்க வைரவிழா நடைபெறவுள்ளது. இதற்கான பாடலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று வெளியிட்டார். மேலும் பெருந்திரளணி நிகழ்விற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக இணைய தளத்தின் பயன்பாட்டையும் துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார்.
Similar News
News February 5, 2026
திருச்சி: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய அரசு நிறுவனமான BSNL-இல் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 120
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.24,900 – ரூ.50,500
5. கல்வித்தகுதி: B.E/B.Tech, CA/CMA
6. கடைசி தேதி: 07.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 5, 2026
திருச்சி: 53,873 பேருக்கு மகளிர் உதவித்தொகை வழங்கல்

திருச்சி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், கடந்த ஜூலை.15 ஆம் தேதி முதல் நவ.4 ஆம் தேதி வரை சாதி சான்றிதழ், வருமான, சான்றிதழ், பட்டா மாறுதல், கலைஞர் மகளிர் உரிமை தொகை என 80,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பித்த 53,873 மகளிருக்கு உரிமை தொகை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News February 5, 2026
திருச்சி: பட்டா, சிட்டா வேண்டுமா? அலைய வேண்டாம்!

திருச்சி மக்களே உங்க நிலத்தின் பட்டா, பத்திரம், வில்லங்க சான்றிதழ் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டுமா?. இனி அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைய வேண்டியதில்லை. <


