News March 19, 2026

‘பாஜக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு சர்ப்ரைஸ்’

image

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் தேர்தல் அறிக்கை இறுதிசெய்யப்பட்டு, மாநில தலைவர் நயினாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் நயினார் அதனை வெளியிடுவார் எனவும் தமிழிசை கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர், விவசாயிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.

Similar News

News April 3, 2026

தேனி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

தேனி மக்களே, உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <>voters.eci.gov.in/login <<>>என்ற இணையதளம் சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

News April 3, 2026

ரீல்ஸ் பார்ப்பதால் BP எகிறும்.. மக்களே உஷார்!

image

இரவில் தூங்குவதற்கு முன் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் உடையவரா? சீனாவில் 4,318 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தூங்குவதற்கு முன் ரீல்ஸ் பார்ப்பது பதற்றம், உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக பார்க்கும் ரீல்ஸின் அடிப்படையில் இளைஞர்களுக்கு உளவியல் பாதிப்பு உண்டாவதாகவும், அத்துடன் தூக்கமின்மை பிரச்னைக்கு ஆளாவதாகவும் தெரியவந்துள்ளது. இனிமே கொஞ்சம் கவனமா இருங்க.

News April 3, 2026

பாஜக 2-ம் கட்ட தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள்

image

நாகை-காந்தி, ராதாபுரம்-பாலகிருஷ்ணன், வாசுதேவநல்லூர்-அனந்தன் அய்யாசாமி, ஆவடி-ராஜசிம்மா, உதகை-போஜ ராஜன், திருப்பூர் தெற்கு-தங்கராஜ், திருவாரூர்-கோவி சந்துரு, கந்தர்வகோட்டை-உதயகுமார், தஞ்சை-கருப்பு முருகானந்தம், பத்மநாபபுரம்-ரமேஷ், குளச்சல்-சிவக்குமார், தளி-நாகேஷ் குமார், புதுக்கோட்டை-ராமசந்திரன், அறந்தாங்கி-கவிதா, திருப்பத்தூர்-திருமாறன், ராமநாதபுரம்- நாகேந்திரன் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!