News March 4, 2026

பாஜகவை விமர்சிக்க விஜய்க்கு தைரியம் இருக்கா? TKS

image

விஜய்க்கு உண்மையில் அரசியலே தெரியாது என டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். மக்கள் நலனுக்காக எவ்வித போராட்டங்களிலும் ஈடுபடாமல், மக்களுக்காக குரல் கொடுக்காமல் நேரடியாக CM-ஆக வேண்டும் என்ற குறிக்கோளோடு மட்டுமே விஜய் அரசியலுக்கு வந்துள்ளதாகவும் சாடியுள்ளார். அவருக்கு தைரியம் இருந்தால் முதலில் பாஜகவை வெளிப்படையாக விமர்சித்து பேசட்டும் என்றும் சவால் விட்டுள்ளார். .

Similar News

News April 1, 2026

தமிழகத்தை கலவர பூமியாக்க முயற்சித்தனர்: ஸ்டாலின்

image

பாஜகவின் கிளை செயலராக EPS செயல்பட்டு, அதிமுகவை அழிப்பாதைக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாஜகவின் தலைமையில் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடிமைகள் போல் இயங்குவதாகவும், அவர்கள் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சித்து ஏமாற்றமே கண்டனர் எனவும் ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், திமுகவை எதிர்க்கும் வலிமை இல்லாமல் அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். <<-se>>#TNElection2026<<>>

விமானப்படைக்கு ₹1,950 கோடியில் இரு ரேடார்கள்

image

இந்திய விமான படைக்கு மலைப்பகுதியில் பயன்படும் வகையில் பிரத்யேக மலை ரேடார்கள் வாங்கப்படவுள்ளன. இதற்காக பாரத் எலக்ட்ரானிக்ஸிடம் இரு ரேடார்களை 1,950 கோடி மதிப்பில் வாங்க ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரேடார்கள் DRDO-வின் எலக்ட்ரானிக்ஸ் & ரேடார் மேம்பாட்டு பிரிவால் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இவை செயல்பாட்டுக்கு வந்த பின், இந்தியாவின் வான்வழி பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என கூறப்படுகிறது.

error: Content is protected !!