News January 25, 2026

பாஜகவுக்கு 30 சீட்.. EPS போடும் கணக்கு

image

வலுவான கூட்டணியை அமைக்க பாஜக உதவியதால், அக்கட்சிக்கு கடந்த முறையைவிட கூடுதல் சீட்களை தர EPS முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக பாஜக 40 சீட் கேட்ட நிலையில், 20 சீட் மட்டுமே என EPS கறார் காட்டினாராம். தற்போது பாஜகவின் நடவடிக்கையால் அமமுக மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் உற்சாகத்தில் உள்ள EPS, 30 தொகுதிகளுக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

Similar News

News February 11, 2026

CINEMA 360°: மீண்டும் பிரதீப் படத்தில் மமிதா பைஜூ!

image

பிரதீப் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் இயக்கும் படத்தில் மமிதா நடிக்கவுள்ளராம் *‘பார்க்கிங்’ இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சிம்பு, இணைவதாக அறிவிக்கப்பட்ட படத்தில் தற்போது சிம்புவுக்கு பதிலாக SK நடிக்கலாம் எனப்படுகிறது *அஜித் ₹165 கோடி சம்பளம் கேட்டதால், தெலுங்கு தயாரிப்பாளர் அனில் சுங்கரா தயக்கத்தில் இருக்கிறாராம் *சூர்யாவின் ‘கருப்பு’ படம் ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

News February 11, 2026

துணை முதல்வர் அஜித் பவார் மரணம்.. அதிர்ச்சி தகவல்

image

மகாராஷ்டிரா DCM <<18980498>>அஜித் பவாரின்<<>> மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக அவரது உறவினரும், NCP(SP) MLA-வுமான ரோஹித் பவார் குற்றஞ்சாட்டியுள்ளார். ஜன.27-ல் அஜித் பவார் பாராமதி செல்லவிருந்ததாகவும், அது ஜன.28-ம் தேதிக்கு மாற்றியதில் ஏதோ சதி இருப்பதாகவும் கூறினார். அத்துடன், பைலட் கபூர் குடிபோதை சர்ச்சையில் சிக்கியவர் எனவும், அவருக்கு முறையாக சோதனை செய்யப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News February 11, 2026

Cholesterol இருக்கா? நகங்களை பார்த்தே தெரிஞ்சிக்கலாம்

image

கொலஸ்ட்ரால் அதிகரித்தால், ​​நகங்கள் மூலம் அதை தெரிந்துகொள்ளலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர். ➤பொதுவாக இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் நகங்கள், ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில் வெளிர்/வெள்ளை நிறமாக மாறும் ➤உடைந்த நகம் மீண்டும் வளர அதிக நேரம் எடுக்கும் ➤சில சமயங்களில் நகம் தடிமனாக வளரலாம் ➤சதைக்கு உள்ளேயே நகம் வளரும் ➤நகங்கள் நீலம்/ஊதா நிறத்தில் மாறினால் டாக்டரை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!