News December 5, 2025

பாச்சல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

image

குடியாத்தம் அடுத்த சந்தன பேட்டை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (வயது 35) இவர் இன்று (டிச.4) பாச்சல் அருகே ஆசிரியர் நகரில் மோட்டார் சைக்கிளில் திருப்பத்தூர் நோக்கி சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ரஞ்சித் குமார் படுகாயம் அடைந்தார். இதனால் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News

News March 29, 2026

திருப்பத்தூர்: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது ▶️ விண்ணபிக்க<> இந்த<<>> இணையதளத்திற்கு செல்ல வேண்டும் ▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் ▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் ▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

திருப்பத்தூர்: நேற்று அதிமுக…இன்று தவெக!

image

திருப்பத்தூர் தொகுதி அ.ம.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டதால், சீட் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அ.தி.மு.க திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளரான டாக்டர் என்.திருப்பதி, இரு நாள்களுக்கு முன்பு த.வெ.கவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, அவரை திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக த.வெ.க தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இதை பற்றி உங்கள் கருத்து என்ன? கட்சி தாவிய திருப்பதி வெற்றி பெறுவாரா? கம்மெட்ல சொல்லுங்க.

error: Content is protected !!