News January 9, 2025

பஸ்சில் போதை பொருள் கடத்திய நபர் கைது..!

image

ஆந்திராவில் உள்ள ஸ்ரீகாளாஸ்திரியிலிருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் மதுவிலக்கு போலீசார் நேற்று அதிகாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆந்திர மாநில பஸ் ஒன்றில் சோதனை செய்த 10 கிலோ குட்கா பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 5, 2026

திருவள்ளூர்: Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருவள்ளூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக் செய்து<<>> செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க

News February 5, 2026

திருத்தணி BDO அலுவலகத்தில் வேலை! APPLY

image

திருவள்ளூர்: திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அலுவலக உதவியாளர் இரவு காவலர், ஓட்டுநர் ஆகிய மூன்று பணியிடங்கள் காலியாக உள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் காலை ஒன்பது முப்பது மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். வருகிற பிப்.9 ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 5, 2026

திருவள்ளூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

திருவள்ளூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

error: Content is protected !!