News March 12, 2025

பவானி: சங்கமேஸ்வரர் கோயில்!

image

ஈரோடு, பவானி கூடுதுறையில், புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் உள்ளது. தமிழகத்தில் சிறந்த பரிகார தலங்களில் இதுவும் ஒன்று. கூடுதுறையில் நீராடி, சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும், சங்கமேஸ்வரரை வணங்கினால், சகல தோஷங்களும் நீங்குமாம். 1804 ஆம் ஆண்டில், கோவை ஆட்சியராக இருந்த வில்லியம் காரோ, ஆபத்து வேளையில், தன்னுயிரைக் காப்பாற்றியதற்காக, இக்கோயில் அம்மனுக்குக் காணிக்கையாக, கட்டில் ஒன்றை வழங்கியுள்ளாராம்.

Similar News

News April 9, 2026

ஈரோடு மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

ஈரோடு மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம்.<> இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News April 9, 2026

ஈரோடு: இந்த நம்பரை 9445030725 SAVE பண்ணிக்கோங்க!

image

ஈரோடு மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

News April 9, 2026

ஈரோடு: மாதம் ரூ.4,000 வேண்டுமா? APPLY NOW!

image

ஈரோடு மக்களே, மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!