News January 2, 2026

பழைய பென்ஷன் திட்டம் Vs புதிய பென்ஷன் திட்டம்

image

பழைய பென்ஷன் திட்டம் தொடர்பாக <<18739742>>TN அரசு நாளை முக்கிய அறிவிப்பை<<>> வெளியிட உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் (OPS): *கடைசி சம்பளத்தின் 50% பென்ஷனாக வழங்கப்பட்டு வந்தது. *பென்ஷன் முழுவதும் அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது.
புதிய பென்ஷன் திட்டம்(NPS): *ஊழியர், அரசு இருவரும் பங்களிக்க வேண்டும்; பென்ஷன் தொகை சந்தை முதலீடுகளை பொறுத்து அமையும். *ஊழியரின் சம்பளத்தின் 10% அரசின் பங்கு 14% பிடித்தம் செய்யப்படுகிறது.

Similar News

News January 3, 2026

மதுரை: VOTER IDக்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

image

மதுரை மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<> க்ளிக் செய்து<<>> உங்க மொபைல் எண் பதிவு பண்ணுங்க.
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.

News January 3, 2026

வீரச்சுடர் வேலுநாச்சியாருக்கு மரியாதை

image

வீரமங்கை வேலுநாச்சியாரின் 296-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், CM ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் EPS, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் வேலுநாச்சியாருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். மிரட்டினால் அடங்கிவிடுவோம் என எண்ணியோர்க்கு ‘தமிழ்நாடு போராடும்’ என அன்றே காட்டிய வீரச்சுடரே வேலுநாச்சியார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

News January 3, 2026

பார்வை இல்லாதவர்களுக்கும் இனி பார்வை கிடைக்கும்!

image

பிறவியிலேயே பார்வை இழந்த, வாய் பேசமுடியாதவர்களுக்கு நியூராலிங்க் நிறுவனர் எலான் மஸ்க் புத்தாண்டு நற்செய்தி தெரிவித்துள்ளார். பார்வை மற்றும் குரலை மீட்டு தருவதற்கான சாதனங்களுக்கு FDA அங்கீகாரம் கிடைத்துள்ளது. மூளையில் சிப் பொருத்தப்பட்டு, பார்வை நரம்புகளின் வேலை செய்யப்படும். அதேபோல், மூளை நினைப்பதை கம்பியூட்டர் பேசும். இதற்கான பரிசோதனை உலகம் முழுவதும் தொடங்கி உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!