News January 5, 2026

பழைய சோறு உணவல்ல, அமிர்தம்!

image

காலையில் தினமும் இட்லி, தோசை என சாப்பிடுவதை விட பழைய சோறை சாப்பிடுவது, உடலுக்கு மிக நல்லது என்கின்றனர் டாக்டர்கள். இது, *நோய்த்தொற்றுகளை தடுக்க உதவும் *இளமையை தக்கவைக்க உதவும் *நன்மை தரும் பாக்டீரியாக்கள் இதில் அதிகம் *வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும் *உடல் சூட்டை போக்கும் *வயிற்றுப்புண்களுக்கு ஆற்ற உதவும் *மலச்சிக்கலை நீக்கும் *உடல் சோர்வை விரட்டும் *ரத்த அழுத்தம் சீராகும்.

Similar News

News February 8, 2026

திமுகவுடன் கூட்டணி இல்லை.. ராமதாஸ் போடும் புது கணக்கு!

image

திமுக கூட்டணியில் பாமக(ராமதாஸ்) இணைந்தால் விசிக அந்தக் <<19073730>>கூட்டணியிலிருந்து வெளியேறும்<<>> என திருமாவளவன் நேற்று கூறியிருந்தார். இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி வேண்டாம்; அது தொடர்பாக யாரும் பொதுவெளியில் பேசவும் வேண்டாம் என ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இருப்பதால், தனித்து களமிறங்குவது குறித்தும் ராமதாஸ் ஆலோசித்து வருகிறாராம்.

News February 8, 2026

காமராஜரால் முடியாததை திமுக செய்தது: துரைமுருகன்

image

குடியாத்தம் தொகுதி MLA-வாக காமராஜர் இருந்தபோது மோர்தானா அணையை கட்ட முயன்றார். ஆனால், நிதி இல்லாததால் அவரால் அதை செய்ய முடியவில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஆனால், அதன்பின், திமுக ஆட்சியில்தான் அந்த அணை கட்டப்பட்டது என்றும் அவர் கூறினார். அத்துடன், இதுவரை 90 அணைகள் திமுக ஆட்சியில் கட்டப்பட்டுள்ளதாகவும் துரைமுருகன் குறிப்பிட்டு பேசினார்.

News February 8, 2026

கோலியின் உலக ரெக்கார்டை முந்திய கேப்டன் SKY!

image

T20I போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் (17) என்ற பெருமையை கேப்டன் SKY பெற்றுள்ளார். USA-வுக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்றதன் மூலம் அவர், விராட் கோலியின் (16) ரெக்கார்டையும் முறியடித்துள்ளார். அதே நேரத்தில், T20I WC-ல் இந்தியாவுக்காக அதிக ஆட்டநாயகன் விருது வென்றவர்களின் பட்டியலில் கோலி (8), SKY (4) ஆகியோர் உள்ளனர்.

error: Content is protected !!