News March 23, 2024
பழனி: 20 டன் வாழைப்பழம்

பழனி பங்குனி உத்திர திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பஞ்சாமிர்தம் தயாரிக்க மலை வாழைப்பழங்களை வாங்குகின்றனர். ஆடலூர், பன்றி மலை, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலிருந்து 20 டன் மலை வாழைப்பழங்கள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் மலை வாழைப்பழங்களை வாங்கி செல்கின்றனர். ஒரு பழம் 7 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News January 22, 2026
திண்டுக்கல் அருகே பரபரப்பு: மரத்தில் தொங்கிய சடலம்!

திண்டுக்கல்: சாணார்பட்டி ஒன்றியம் பண்ணைப்பட்டி பிரிவு அருகே உள்ள குளக்கரையில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் புளிய மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சாணார்பட்டி போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News January 22, 2026
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
News January 22, 2026
திண்டுக்கல்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

திண்டுக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <


