News January 10, 2025

பழனி: சீமான் மீது போலீசில் புகார்

image

பழனி நகர காவல் நிலையத்தில் பெரியார் ஈ.வெ.ராமசாமியை இழிவுபடுத்தியதாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது திராவிட கழகத்தினர் புகார் அளித்தனர். மாவட்டத் தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் பொன்.அருண்குமார், திராவிட செல்வன் ஆகியோர் புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்வதாக உறுதியளித்தனர்.

Similar News

News August 19, 2025

திண்டுக்கல்: செல்போன் தொலைஞ்சிருச்சா? இத பண்ணுங்க!

image

உங்கள் Phone காணாமல் போனாலோ, திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். <>சஞ்சார் சாத்தி<<>> என்ற செயலி அல்லது இணையத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint செய்யலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபுடிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 19, 2025

திண்டுக்கல் பெண்களுக்கு மாதம் ரூ.7000!

image

திண்டுக்கல் மக்களே.., நமது இல்லத்தரசிகளுக்கு உதவித்தொகையுடன் பயிற்சி, வேலை வாய்ப்பு வழங்க மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் தான் ’எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’. இந்தத் திட்டத்தில் எல்.ஐ.சி முகவர்களாக சேரும் பெண்களுக்கு மூன்றாண்டு பயிற்சியுடன் மாதம் ரூ.7000 மற்றும் பாலிசி விற்பனையில் கமிஷனும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <>இங்கே கிளிக் <<>>(அ) அருகில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தை அணுகலாம். உடனே SHARE!

News August 19, 2025

திண்டுக்கல்லில் இலவச பட்டா வேண்டுமா..?

image

திண்டுக்கல் மக்களே.., ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!