News April 12, 2024
பழனி: கோயில் உண்டியலில் 5.29 கோடி ரூபாய்

பழனி முருகன் கோயிலில் ஒரு மாதமாக பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இன்று எண்ணப்பட்டது. மலை மீது உள்ள மண்டபத்தில் ஏப்ரல் 8ஆம் தேதி மற்றும் இன்று என இரண்டு கட்டமாக உண்டியலில் எண்ணிக்கை நடந்தது. ரொக்கம் ரூ.5,29 கோடி, தங்கம் 1196 கிராம், வெள்ளி 21,783 கிராம் , சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாட்டு கரன்சிகள் 717 கிடைத்துள்ளது.
Similar News
News December 28, 2025
திண்டுக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே, மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 28, 2025
திண்டுக்கல்: லைசன்ஸ் எடுக்க அலைய வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்<
News December 28, 2025
பழனி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு!

கோவையில் இருந்து டிசம்பர் 29ம்தேதி திங்கட்கிழமை இரவு 7:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல்,மதுரை,ராமநாதபுரம் வழியாக மறுநாள் 30ம்தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 3:30 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும்.அதேபோல மறுமார்க்கத்தில் டிசம்பர் 30ம்தேதி செவ்வாய்க்கிழமை இரவு 10:15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் டிசம்பர் 31ம்தேதி புதன்கிழமை காலை 7:30 மணிக்கு கோவை சென்றடையும்.


