News April 3, 2024
பழனி: கோடையில் தாகம் தீர்த்த குரங்கு

திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் கொளுத்தி எடுக்கிறது. வெயிலை சமாளிக்க பலரும் வெயிலுக்கேற்ற உணவு வகைகளை தேடி உண்கின்றனர். மனிதர்களுக்கே இந்த நிலைமை என்றால் விலங்குகளுக்கு சொல்லவா வேண்டும். இன்று பழனி கோயிலில் குரங்கு ஒன்று தண்ணீர் தேடி அலைந்து இறுதியில் வாட்டர் பாட்டிலில் கிடைத்த 1 லிட்டர் தண்ணியை தாகம் தீர்க்க குடித்தது. இதுதொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.
Similar News
News November 18, 2025
நிலக்கோட்டை அருகே விபத்து –ஐயப்ப பக்தர் உயிரிழப்பு!

பட்டிவீரன்பட்டியை அடுத்த சுந்தர்ராஜபுரம் பெட்ரோல் பங்க் அருகே சபரிமலை தரிசனம் முடித்து கர்நாடகா நோக்கி சென்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் பயணித்த வேனில் பால் வேன் மோதியதால் பரிதாபமான விபத்து ஏற்பட்டது. இதில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரண்டு பக்தர்கள் கடுமையாக காயமடைந்து வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் “மஞ்சப்பை விருது”

திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள் & வணிக நிறுவனங்களுக்கு “மஞ்சப்பை விருது” வழங்கப்படுகிறது. ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் குறைத்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளை பயன்படுத்தி, வளாகங்களை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு ரூ.10, 5 மற்றும் 3 லட்சம் பரிசுகள் வழங்கப்படும். விண்ணப்பம் 15.01.2026-ம் தேதி வரை சமர்ப்பிக்க வேண்டும்.