News April 15, 2024
பழனி கிரிவலப்பாதை: நீதிமன்றம் உத்தரவு

பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
Similar News
News August 9, 2025
திண்டுக்கல்: தங்கத்துடன் இலவச திருமணம் FREE !

திண்டுக்கல்: காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ரூ.70 ஆயிரம் திட்ட மதிப்பில் (4 கிராம் தங்கம் உட்பட) இலவசமாக குறிப்பிட்ட நாளில் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, கோயிலில் திருமணம் செய்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளும்படி கோயில் நிர்வாகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை குடும்பங்களுக்கு பயனடைய SHARE பண்ணுங்க!
News August 9, 2025
திண்டுக்கல்: மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம்

திண்டுக்கல் மாவட்டத்தில் நூறுநாள் வேலைக்கு செல்லும் மாற்றுத்திறனாளிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை தீர்க்கும் வண்ணம் வருகிற ஆக.12ஆம் தேதி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து BDO அலுவலகங்களிலும் சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், அனைத்து ஒன்றியங்களிலும் வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
News August 9, 2025
திண்டுக்கல்: Certificate தொலைஞ்சா கவலை வேண்டாம்!

திண்டுக்கல் மக்களே.., உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.<