News March 23, 2024
பழனி அடிவாரம் பகுதியில் தீ விபத்து

பழனிமலைக் கோயிலுக்கு செல்லும் வழியில் குப்பை கிடங்கில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மேலும் அப்பகுதியை சேர்ந்த 32 ஆவது வார்டு கவுன்சிலர் தீனதயாளன் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டு விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனால் பெரும் விபத்து தவிர்க்கபட்டது . இச்சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
Similar News
News January 29, 2026
திண்டுக்கல்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

கோர விபத்து: திண்டுக்கல்லில் சோகம்

திண்டுக்கல் ஏ.வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்பாண்டி (29). இவர் நேற்று மாலை தனது பைக்கில் வேடசந்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்துள்ளது. நாய் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்தபோது, கார்த்திக்பாண்டி தடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்தபேருந்து, அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.