News February 25, 2025

பழனியாண்டவர் கல்லூரியில் வேலை

image

பழனியாண்டவர் பாலிக்டெக்னிக் கல்லூரியில் Clerk, Typist, Office Assistant காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஊதியமாக ரூ.15,700 முதல் ரூ.58,500 வரை வழங்கப்படுகிறது. இதில் 10, 12, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் செய்யவும்<<>>. கடைசி நாள் மார்ச்.20ஆகும். ஷேர் பண்ணுங்க மக்களே.

Similar News

News August 7, 2025

திண்டுக்கல்: இந்தியன் வங்கியில் வேலை! உடனே APPLY

image

திண்டுக்கல் மக்களே.., தமிழ்நாடு இந்தியன் வங்கியில் 277 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. இதற்கு முன் அனுபவம் அவசியம் இல்லை. விண்ணப்பிக்க இன்றே(ஆக.7) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள், உடனே <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க. நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

News August 7, 2025

பட்டய பயிற்சி விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

image

திண்டுக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025- 2026ம் ஆண்டு முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கான விண்ணப்பத்திற்கான காலம் 22.08.2025 வரை நீட்டிக் கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து பயிற்சியில் சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் துவங்கும் நாள் 25.08.2005 ஆகும். மேலும் விபரங்களுக்கு 0451-4056597 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

News August 6, 2025

திண்டுக்கல்லில் கூட்டுறவு வங்கி வேலை.. ரூ.96,395 சம்பளம்!

image

திண்டுக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள 32 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ. 96,395 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!