News January 1, 2025

பழனிக்கு 30 அடி நீள அலகு குத்தி வந்த பக்தர்

image

புத்தாண்டு பண்டிகையில் பழனி தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய, பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இது தவிர சபரிமலை ஐயப்ப பக்தர்கள், பாத யாத்திரை பக்தர்கள் திரண்டதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவியது. இந்நிலையில் இன்று பழனி கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 30 அடி நீள அலகு குத்தி வந்தார்.

Similar News

News November 6, 2025

திண்டுக்கல் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பாக ,சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர் புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அதை போல் நவ, 6 இன்று “இணையத்தில் உள்ள கடன் செயலி loan app மூலம் கடன் பெறுவது தவிர்ப்போம்”என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர் புகைப்படத்தை ,திண்டுக்கல் மாவட்ட காவல்துறையின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News November 6, 2025

திண்டுக்கல்: இனி அலைய வேண்டாம்!

image

திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <>www.tnpds.gov.in <<>>இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை பற்றி தெரியாதவர்களுக்கு இதை SHAER பண்ணுங்க.

News November 6, 2025

திண்டுக்கல்: ஓட்டுநர் உரிமம் வேண்டுமா?

image

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <>இந்த லிங்கில் <<>>சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!