News February 24, 2026

பள்ளி வேன்மீது விபத்து ஏற்படுத்திய லாரிக்கு 1,40,000 அபராதம்..

image

சத்திரக்குடி தனியார் பள்ளி வேன் மீது இன்று லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவர்கள் 30கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விருதுநகரில் இருந்து அளவுக்கு அதிகமாக பாறாங்கல்களை ஏற்றி வந்ததால் நிலைதடுமாறி விபத்து ஏற்பட்டது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் அஜாக்கிரதையாக லாரியை ஒட்டி சென்றதாக லாரி உரிமையாளர் மீது 1,40,000 ரூபாய் அபராதம் விதித்து ராமநாதபுரம் மோட்டார்வாகன ஆய்வாளர் தங்கராசு உத்தரவிட்டார்

Similar News

News February 25, 2026

இராம்நாடு: ரயில் பயணம் செய்றீங்களா?

image

ராமநாதபுரம் ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக ராமநாதபுரத்தில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்கு<> க்ளிக்<<>> பண்ணி தெரிஞ்சுக்கோங்க. இனி எந்த பிளாட்பார்ம்ன்னு ரயில் அறிவிப்புகளுக்கு காத்திருக்காதீங்க. ரயில் பயணம் பண்றவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News February 25, 2026

இராம்நாடு: Driving Licence வைத்திருப்போர் கவனத்திற்கு.!

image

இராம்நாடு மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <>கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றையும் மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News February 25, 2026

இராம்நாடு: இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in <<>>என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!