News December 10, 2024

பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

பாளை பெருமாள் புரத்தைச்சேர்ந்தவர் ஓவலெஸ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது 16 வயது மகள் பாளையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று(டிச.9) மாலை பள்ளி முடிந்து திரும்பிய அவர் அங்குள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்தை சென்று உடலை மீட்டு வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 18, 2025

நெல்லை: ரூ.250யில் மாஸ்டர் ஹெல்த் செக்கப்

image

நெல்லை ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனையில் ரூ.250-ல் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்யப்படுகிறது. ஸ்கேன், எக்ஸ் ரே, இசிஜி உள்ளிட்ட சேவைகள் இதில் அடங்கும். தேவையான பிற பரிசோதனைகளும் செய்யப்படும். மருத்துவர்களின் ஆலோசனையும் கிடைக்கும். தேவைப்படுபவர்கள் வார்டு 17 ஐ அணுகவும். பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. *ஷேர் பண்ணுங்க

நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்!

image

அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!