News August 16, 2025

பள்ளி மாணவிக்கு கத்திகுத்து

image

சென்னை பல்லாவரத்தில் இன்று 9ம் வகுப்பு மாணவியை கத்தியால் வெட்டிவிட்டு
கழுத்தை அறுத்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாணவியின் பெற்றோர் அளித்த புகார் அடிப்படையில் திருவண்ணாமலையை சேர்ந்த செல்வம் மீது போக்சோ வழக்குபதிவு செய்து பல்லாவரம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 17, 2025

அவசர தேவைகளுக்கு குடிநீர் லாரியை புக் பண்ணுங்க

image

அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் குடிநீர் வாரியத்தின் <>இணையதளம் <<>>வழியாக அல்லது 044-2845 1300 எண்ணுக்கு தொடர்பு கொண்டு லாரி தண்ணீர் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குறிப்பாக, குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் அனுப்பி வைக்கப்படும். பொதுமக்கள் இந்த அறிவிப்பை கவனத்தில் கொண்டு, தண்ணீரை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். ஷேர் செய்யுங்கள்

News August 17, 2025

சென்னையில் இங்கெல்லாம் குடிநீர் வராது!

image

புரசைவாக்கத்தில் முக்கிய குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், நாளை (ஆகஸ்ட் 18) காலை 8 மணி முதல் 19ஆம் தேதி காலை 8 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், தி.நகர், சைதாப்பேட்டை, திருவல்லிக்கேணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது. அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள். <<17430742>>தொடர்ச்சி<<>>

News August 16, 2025

சென்னையில் இன்று இரவு ரோந்து பணி

image

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 16) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வரியாக உள்ளது. மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!