News January 21, 2025
பள்ளி மாணவர்கள் மேற்கல்வி பயில பயிற்சி முகாம்

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சார்பாக அரசு மற்றும் அரசு சாரா இல்லங்களில் 9-ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேற்கல்வி பயில வழிகாட்டுதல் பயிற்சி முகாமை நாளை (ஜனவரி 21) காலை 11:30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தொடங்கி வைக்க உள்ளார் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 6, 2026
வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

வேலூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.5) இரவு 10:00 மணி முதல் இன்று (ஏப்.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100 -க்கு டயல் செய்யலாம். மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.