News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

Similar News

News April 17, 2025

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் செம வேலை

image

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Sc, D.Pharm, Diploma, DMLT, MBBS, Nursing படித்தவர்கள் நேரடியாக சென்று வரும் ஏப்.23-க்குள் விண்ணப்பிக்கலாம். தகுதியானோருக்கு ரூ.47,430-ரூ.108,508 வரை சம்பளம் வழங்கப்படும். மேலம், தகவலுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்யவும். *நிச்சயாமாக இது ஒரு நல்ல வாய்ப்பு. தவற விட வேண்டாம். நண்பர்களுக்கும் கட்டாயம் தெரியப்டுத்துங்கள்*

News April 17, 2025

செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருது

image

அச்சிறுப்பாக்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், செங்கல்பட்டு மாவட்ட சிறந்த பள்ளிக்கான காமராஜர்விருது, பாராட்டுசான்று வழங்கும்விழா (ம) 8-கூடுதல் பள்ளிகட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி இன்றுகாலை மாவட்ட ஆட்சியர் S.அருண்ராஜ், கூடுதல் ஆட்சியர் நாராயணசர்மா (மா.ஊரகவளர்ச்சி) தலைமையில், பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் S.C.அகர்வால், CMD.மைத்தன் நிறுவன மேலாளர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்,

News April 17, 2025

அங்கன்வாடி பணி: விண்ணப்பிப்பது எப்படி?

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் 156 அங்கன்வாடி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள், இந்த <>லிங்கை கிளிக் <<>>செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து, வரும் 23ஆம் தேதிக்குள் தங்களது வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். கணவனை இழந்த அல்லது ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 25-35 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!