News February 18, 2025
பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியில், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் பிப்.22ஆம் தேதி நடக்கிறது. தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளாதாரம், வரலாறு, இந்தி, அறிவியல் என 10,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளார்கள். தொடர்புக்கு – 8248470862, 9442568675, 8015343462. வேலைவாய்ப்பு முகாம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
Similar News
News March 27, 2026
தருமபுரி: டிகிரி முடித்தால் ரூ.50,000 சம்பளம்!

தருமபுரி பட்டதாரிகளே.., பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள 104 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News March 27, 2026
BREAKING:தருமபுரி அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதில் பாப்பிரெட்டிபட்டி (60)- மரகதம் வெற்றிவேல், அரூர்( தனி) – சம்பத்குமார் (அரூர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர்) ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளர். முன்னதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பாலக்கோடு தொகுதியில் போட்டிடுவார் என அறிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
News March 27, 2026
பாலக்கோடு: யார் இந்த கே.பி.அன்பழகன்

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் (68), பாலக்கோடு தொகுதியில் 6-வது முறையாகப் போட்டியிடுகிறார். 1978 முதல் அதிமுகவில் உள்ள இவர், 2001 முதல் தொடர்ந்து 5 முறை இத்தொகுதியில் வென்றுள்ளார். செய்தி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், தற்போது மீண்டும் அதே தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கித் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.


