News January 10, 2026

பள்ளிப்பாளையத்தில் பதறும் மக்கள்!

image

நாமக்கல்|: பள்ளிப்பாளைய அருகே உள்ள வெப்படை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சவுதாபுரத்தில் ஆடுகள் திருட்டு, பூட்டியிருந்த நூற்பாலையில் காப்பர் ஒயர்கள் திருட்டு எனத் அடுத்தடுத்த தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இரவு நேரப் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த கோரிக்கை!

Similar News

News January 22, 2026

நாமக்கல்: உணவில் தரம் இல்லையா ? இத பண்ணுங்க!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விடுதிகள், ஹோட்டல்கள் மற்றும் சாலையோரக் கடைகள் இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் உணவின் தரம் அல்லது சுகாதாரத்தில் குறைபாடுகள் இருந்தால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலரை 9444042322 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் புகாரளிக்கலாம். உங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News January 22, 2026

நாமக்கல்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>கிளிக்<<>> (ம) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 22, 2026

நாமக்கல்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

நாமக்கல் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<> க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!