News August 27, 2025
பள்ளித் தூதுவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

நீலகிரி அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பள்ளி தூதுவர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர். விருப்பமுள்ள முன்னாள் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி நாளான ஆகஸ்ட் 30க்குள் https://namma School.tnschools.gov.in/#/alumni-nomination என்ற லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு alumni@tnschoolsgov.in என்ற மின்னஞ்சலிலும், 9894407328 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 11, 2026
நீலகிரியில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
News March 11, 2026
நீலகிரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

நீலகிரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News March 11, 2026
நீலகிரி: B.E/B.Tech போதும்., ரூ.1,20,940 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

நீலகிரி மக்களே, Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 45 வயதுகுட்பட்ட B.E/B.Tech, MCA படித்தவர்கள் மார்ச் 23க்குள் இங்கு <


