News January 20, 2025
பள்ளிக்கு செல்ல மறுத்து மாணவி தற்கொலை

ராமநாதபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த 15 வயது மாணவி . ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். பொங்கல் விடுமுறை முடிந்து இன்று பள்ளி செல்ல வேண்டிய அவர் பள்ளிக்கு செல்ல முடியாது என கூறினார். இதனால், மாணவியை அவரது தாயார் கண்டித்ததால், மனமுடைந்த மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 9, 2026
இராமநாதபுரம்: ரூ.200 கோடி மோசடி; 51 பேர் கைது

இராமநாதபுரம், ரூ.200 கோடி இரிடியம் மோசடி வழக்கில் நீண்டநாள் தலைமறைவாக இருந்த கமுதி பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (48) என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். அரிதான உலோகமான இரிடியம் பெயரில் தமிழகத்தில் பெரிய அளவில் மோசடி நடந்தது. இந்த வழக்கில் முன்னதாக 50 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னும் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News March 8, 2026
ராம்நாடு : 1975 – 2026 வரை ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

இராமநாதபுரம் மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?
1.இங்<
2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.
3. 01.01.1975 முதல் 08.03.2026 தேதி வரை குறிப்பிடுங்க.
4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..
News March 8, 2026
ராம்நாடு : பெண்கள் மாதம் ரூ.7000 சம்பாதிக்கலாம்- APPLY..!

இராமநாதபுரம் மக்களே, மத்திய அரசு எல்.ஐ.சி நிறுவனத்துடன் இணைந்து பீமா சகி திட்டத்தின் கீழ் பெண்கள் மாதந்தோறும் ரூ.7000 வீட்டில் இருந்தே வேலை பார்த்து சம்பாதிக்கும் வழிவகை செய்துள்ளது. இதற்கு 18 -60 வயதுள்ளவர்கள் மற்றும் கல்வி தகுதி: 10 -12வது வரை இருக்க வேண்டும். இங்கு <


