News February 24, 2026
பள்ளிகள் அருகில் இறைச்சி விற்பனைக்கு தடை

பிஹாரில் பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில DCM விஜய் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். சிறுவர்களிடையே வன்முறை குணம் உருவாகுவதை தடுக்கவும், பொதுமக்களின் புனிதமான உணர்வுகளை பாதுகாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், இறைச்சிக் கடைகளை திரைகளால் மறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 27, 2026
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு TN அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோர் முன்னுரிமை ரேஷன் கார்டு பெற தகுதியற்றவர்கள். அவர்கள் உடனே தங்கள் கார்டை பொது ரேஷன் கார்டாக மாற்ற வேண்டும். இதை உறுதிப்படுத்த அரசு அதிகாரிகள் வீடு வீடாக சென்று கள ஆய்வு நடந்த உள்ளனர். விதிகளை மீறினால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும். SHARE IT
News February 27, 2026
பால் குடிக்கும் பெண்களுக்கு முக்கிய எச்சரிக்கை

பால் பண்ணைகளில் தயாராகும் பாலை அருந்தும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு 80% வரை அதிகரிப்பதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது. இந்த ஆபத்து ஒரு நாளைக்கு1/4 கப் அருந்துபவர்களுக்கு 30%, ஒரு கப் அருந்துபவர்களுக்கு 50%, 3 கப் அருந்துபவர்களுக்கு 80% வரை அதிகரிக்கிறது. கொழுப்பு நீக்கப்படாத, பதப்படுத்தப்படாத கறந்த பாலே உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதாம். SHARE IT.
News February 27, 2026
விலை ₹45,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

கார் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? பிப்ரவரி மாத சிறப்பு சலுகைகள் முடிவடைய உள்ளன. <<19182957>>டாடா<<>>, <<19187177>>மாருதி<<>>, <<19166383>>ஹுண்டாய்<<>>, <<19101460>>ஹோண்டா<<>>, <<19114006>>ரெனால்ட்<<>> உள்ளிட்ட கார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் ₹45,000 முதல் அதிகபட்சமாக ₹73,000 வரை சலுகைகளை அறிவித்துள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு விலை குறைந்திருக்கிறது என மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். இடப் பக்கம் ஸ்வைப் செய்து தெரிந்து கொள்ளுங்கள். SHARE IT.


