News October 22, 2025

பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்திற்கு இன்று (அக்.22) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மாலை நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று ஒரு நாள் மட்டும் தருமபுரியில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே பள்ளி முடித்து வீட்டிற்கு செல்லலாம் என மாவட்ட ஆட்சியர் சதீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News October 24, 2025

தருமபுரி: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

image

தருமபுரி மக்களே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் <>அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் <<>>சென்று முதலில் மொபைல் எண்ணை பதிவிட்டு புதிதாக ரெஜிஸ்டர் செய்து, பின்னர் லாகின் செய்யுங்கள். பின்னர், ‘Fill Form 6’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது அனைத்து விவரங்களையும் கொடுங்கள். அப்புறம் என்ன, 15 நாளுக்குள் உங்களுக்கு வாக்காளர் அட்டை வீடு தேடி வரும். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

தருமபுரி: வாக்காளர் அட்டையை ஆன்லைனில் பெறலாம்

image

தருமபுரி வாசிகளே, வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். தேர்தல் ஆணையத்தின் <>அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்<<>> சென்று முதலில் மொபைல் எண்ணை பதிவிட்டு புதிதாக ரெஜிஸ்டர் செய்து, பின்னர் லாகின் செய்யுங்கள். பின்னர், ‘Fill Form 6’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்து உங்களது அனைத்து விவரங்களையும் கொடுங்கள். அப்புறம் என்ன, 15 நாளுக்குள் உங்களுக்கு வாக்காளர் அட்டை வீடு தேடி வரும். ஷேர் பண்ணுங்க.

News October 24, 2025

தருமபுரி: மழையால் மின் தடையா..? உடனே CALL!

image

தருமபுரி மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!