News August 29, 2024

பள்ளிகளுக்கு கள்ளக்குறிச்சி கல்வி அலுவலர் உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கலை திருவிழா இன்று துவங்கிய நிலையில், பள்ளிகளில் புகார் ஏற்படாத வண்ணமும், கலை திருவிழாவில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பாதுகாப்பும், முதல் மூன்று மாணவர்கள் பெயர்களை பதிவு செய்யவும், கலைத் திருவிழா புகைப்படங்களை சேகரித்து வைக்க தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Similar News

News September 1, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தொடக்கி வைக்க உள்ளார்

image

உணவு பண்டங்கள் தரமாக உள்ளனவா என்பன குறித்து, நேரில் கண்டறிவதற்காக, நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை 9:30 மணியளவில் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

News August 31, 2025

கள்ளக்குறிச்சி: மாதம் 15,000 சம்பளத்தில் வேலை

image

கள்ளக்குறிச்சியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் JOURNAL MANAGER பணிக்கு 50 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் இந்த பணிக்கு விண்ணப்பிக்காலாம். இந்த வேலைக்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. வயது 21க்கு மேல் இருக்க வேண்டும் விருப்பமுள்ளவர்கள் இந்த <>லிங்கில் <<>>சென்று பதிவு செய்துகொள்ளலாம். சொந்த ஊரில் வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News August 31, 2025

கள்ளக்குறிச்சி மக்களே மின்சார பிரச்சனையா இதை பண்ணுங்க

image

கள்ளக்குறிச்சி: மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் இங்கே <>கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம் அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் பதிவு செய்யலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!