News November 20, 2025

பள்ளிகளில் மனநல ஆலோசகர் அவசியம்: வானதி சீனிவாசன்

image

வால்பாறை அருகே 9-ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பதிவில், குழந்தைகள் மனரீதியாகப் பாதுகாப்பாக இருக்க பள்ளிகளில் மனநல ஆலோசகர் கட்டாயம் நியமிக்கப்பட வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News November 21, 2025

கோவை: 10th போதும், மத்திய அரசு வேலை!

image

கோவை மக்களே, மத்திய உளவுத் துறையில் காலியாக உள்ள 362 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதிற்குட்ப்பட்டவர்கள் நவ. 22ம் தேதி முதல் டிச. 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்து தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படும். ரூ.18,000 – ரூ.56,900 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு <>CLICK<<>> செய்யவும். இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க

கோவை வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கோவை வாக்காளளே உங்களுக்கு வழங்கப்பட்ட எஸ்ஐஆர் (SIR) படிவங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நவ.23ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதற்காக இன்னும் இரண்டு நாட்களே கால அவகாசம் உள்ள நிலையில், வாக்காளர்கள் அனைவரும் உடனடியாக தங்கள் படிவங்களை வாக்காளர் நிலை அலுவலரிடம் (BLO) ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!