News June 7, 2024
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சாக்ரடீஸ் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்புபில் பல்கலைக்கழகத்தில் அனைத்து முதுகலை பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயில இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 22 என நீட்டிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு 26 ஆம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News September 14, 2025
தென்காசி: இந்த வாய்ப்பை MISS பண்ணாதீங்க!

தென்காசி மக்களே; மத்திய அரசின் புலனாய்வு துறையில் புலனாய்வு அதிகாரிக்கான காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு B.sc முடித்திருந்தால் போதும். இதற்கு மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளம் வழங்கப்படும். 18-27 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் <
News September 14, 2025
தென்காசி: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000/- APPLY…!

டாக்டர் முத்துலெட்சுமி மகப்பேறு திட்டத்தின் மூலமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள முதல் இரண்டு குழந்தைகள் பெற்றெடுக்கும் கர்ப்பிணிகளுக்கு மூன்று தவணைகளாக ரூ.18,000/- வழங்கபடுகிறது. ரூ.18,000 வாங்க எங்கேயும் அலைய தேவையில்லை. இங்கு <
News September 14, 2025
தென்காசியில் 471 வழக்குகளுக்கு தீர்வு

தென்காசியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் தலைமை வகித்தார்.தென்காசி முதன்மை மாவட்ட நீதிபதி ராஜவேல் , முதன்மை சார்பு நீதிபதியும் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவருமான பிஸ்மிதா பங்கேற்றனர். 369 நீதிமன்ற வழக்குகளுக்கும், 92 நீதிமன்ற முன் வழக்குகளுக்கும் என மொத்தம் 471 வழக்குகளுக்கு தீர்வு காணபட்டது.