News August 10, 2025
பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு; ஆட்சியர் ஆய்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் பகுதி நேர நாட்டுப்புற கலை பயிற்சி மையத்தில், கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் கரகாட்டம், சிலம்பாட்டம் மற்றும் தப்பாட்டம் ஆகிய கலைஞர்களுக்கான பல்கலைக்கழக சான்றிதழ் எழுத்து தேர்வு நேற்று (ஆக.9) நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார். உடன் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 10, 2025
பெரம்பலூர்: ரேஷன் கார்டில் பிரச்னையா? Don’t Worry!

உங்கள் ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களில் தரமின்மை, புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கு உதவி எண் செயல்பாட்டில் உள்ளது உங்களுக்குத் தெரியுமா? ஆம், 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களது ஸ்மார்ட் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் உதவி பெறலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!
News August 10, 2025
சாலை விபத்தில் ஒருவர் பலி; போலீஸ் விசாரணை

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூர் மாவட்டம் எழுத்தூர் சேர்ந்த மலையராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு பகுதியில் சாலை தடுப்பில் மோதி விழுந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே மலையராஜா பலியானார். இந்நிலையில் உடலை மீட்ட காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News August 10, 2025
பெரம்பலூர்: ரூ.18,000 சம்பளத்தில் செவிலியர் வேலை!

பெரம்பலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள Nurse, Pharmacist, Lab Technician பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு மாதம் ரூ.8,500 – 18,000 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <