News December 21, 2024
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்

சேலம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் வரும் டிச. 26 மற்றும் 27ஆம் தேதிகளில் காலை 10 மணி முதல் பொது ஏலம் விடப்படுகிறது. அதன்படி, சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் மதுவிலக்கு அமல் பிரிவில் ஓமலூர், மேட்டூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள், 135 இருசக்கர வாகனங்கள் என 146 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளது.
Similar News
News September 4, 2025
சேலம்: EB துறையில் 1,794 வேலைவாய்ப்பு!

▶️சேலம் மக்களே, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது ▶️இதற்கு ITI படித்திருந்தால் போதுமானது ▶️சம்பளமாக ரூ.18,800 முதல் 59,900 வரை வழங்கப்படும் ▶️இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 4, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாளை நடைபெறது

சேலத்தில் கடந்த மாதம் 15 ஆம் தேதி உங்களால் ஸ்டாலின் முகாம் துவங்கியது விடுமுறை நாட்களான சனி ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை தினங்களை தவிர்த்து வாரத்தில் நான்கு நாட்கள் முகம் நடத்தப்பட்டது.நாளை மிலாது நபி அரசு விடுமுறை என்பதால்உங்களுடன் ஸ்டாலின் அரசு முகாம்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து நாளை மறுநாள் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முகாம்கள் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
News September 4, 2025
சேலத்தில் பரவும் வைரஸ் காய்ச்சல்? உஷார் மக்களே!

சேலம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சீதோஷன நிலை மாற்றம் காரணமாக சிலருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!